காரைநகர் பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம் (உப சிதம்பரம்)
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தை தேன்நக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்குங் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்
தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமு நாயகன் சேவடி தைவரு சிந்தையு நைந்துருகிப் பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி "பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச் சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க அரந்தைகெடப் புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி" சேக்கிழார் சுவாமிகள் புராணம்
கூடும் அன்பினில்
தேவஸ்தான நிகழ்வுகள்
Murugan
கும்பாபிஷேகம்
Mahotsavam
மகோற்சவம்
Mahotsavam
பங்குனி உத்தரம்
Mahotsavam
நவராத்திரி
Mahotsavam
கந்தஷஷ்டி
Mahotsavam
திருவெம்பாவை

Upcoming Events

View All Events

From Our Blogs

Mar 07
குப்பாபிஷேக நினைவுகள்

[smartslider3 slider="2"] குப்பாபிஷேகம் 2023-2 [smartslider3 slider="3"] குப்பாபிஷேகம் 2023-3 [smartslider3 slider="4"] குப்பாபிஷேகம் 2023-4 [smartslider3 slider="5"] கும்பாபிஷேகம் 2023 -5 [smartslider3… Read more

Mar 07
சித்திரத்தேர்த் திருப்பணி

அடியார்களே! தேர்த்திருவிழா உபயகாரர்கள் எம்பெருமாட்டி சிவகாமிக்கு எம்பெருமான் சிதம்பரஈஸ்வரருக்கும் சித்திரத்தேர் திருப்பணி செய்யும் செயற்திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள், இவ் அரிய பணிக்கு தங்களாலான… Read more

View All Blog Posts