April 2024
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாரவூரத் திருத்தாள் போற்றி
{"question":"\u0bae\u0bc7\u0bb1\u0bcd\u0b9a\u0bca\u0bb2\u0bcd\u0bb2\u0baa\u0bcd\u0baa\u0b9f\u0bcd\u0b9f \u0baa\u0ba4\u0bbf\u0b95\u0bae\u0bcd ","answers":["\u0ba4\u0bc6\u0baf\u0bcd\u0bb5\u0b9a\u0bcd\u0b9a\u0bc7\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0bb4\u0bbe\u0bb0\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0ba8\u0bbe\u0bb2\u0bcd\u0bb5\u0bb0\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0b85\u0ba9\u0bc8\u0ba4\u0bcd\u0ba4\u0bc1\u0baa\u0bcd \u0baa\u0ba4\u0bcd\u0ba4\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf ","\u0b95\u0ba3\u0baa\u0ba4\u0bbf \u0bb5\u0ba3\u0b95\u0bcd\u0b95\u0bae\u0bcd"],"correctAnswer":1}
தில்லைவாழ் அந்தணரே முதலாக சீர்படைத்த
தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடிபோற்றி.
{"question":"\u0bae\u0bc7\u0bb1\u0bcd\u0b9a\u0bca\u0bb2\u0bcd\u0bb2\u0baa\u0bcd\u0baa\u0b9f\u0bcd\u0b9f \u0baa\u0ba4\u0bbf\u0b95\u0bae\u0bcd","answers":["\u0ba8\u0bbe\u0bb2\u0bcd\u0bb5\u0bb0\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0ba4\u0bc6\u0baf\u0bcd\u0bb5\u0b9a\u0bcd\u0b9a\u0bc7\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0bb4\u0bbe\u0bb0\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0b85\u0ba9\u0bc8\u0ba4\u0bcd\u0ba4\u0bc1\u0baa\u0bcd \u0baa\u0ba4\u0bcd\u0ba4\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0b95\u0ba3\u0baa\u0ba4\u0bbf \u0bb5\u0ba3\u0b95\u0bcd\u0b95\u0bae\u0bcd "],"correctAnswer":1}
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்து அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் மருளது வாமே -1
{"question":"1.\u0b87\u0baa\u0bcd\u0baa\u0bbe\u0b9f\u0bb2\u0bc8 \u0baa\u0bbe\u0b9f\u0bbf\u0baf\u0bb5\u0bb0\u0bcd \u0baf\u0bbe\u0bb0\u0bcd","answers":["\u0b85\u0baa\u0bcd\u0baa\u0bb0\u0bcd","\u0b9a\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bb0\u0bcd","\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc2\u0bb2\u0bb0\u0bcd","\u0b89\u0bae\u0bbe\u0baa\u0ba4\u0bbf \u0b9a\u0bbf\u0bb5\u0bbe\u0b9a\u0bcd\u0b9a\u0bbe\u0bb0\u0bbf\u0baf\u0bbe\u0bb0\u0bcd"],"correctAnswer":2}
பக்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன ஆரூரில் அம்மானுக்கு ஆளே!
{"question":"\u0bae\u0bc7\u0bb1\u0bcd\u0b9a\u0bca\u0bb2\u0bcd\u0bb2\u0baa\u0bcd\u0baa\u0b9f\u0bcd\u0b9f \u0baa\u0ba4\u0bbf\u0b95\u0bae\u0bcd","answers":["\u0ba8\u0bbe\u0bb2\u0bcd\u0bb5\u0bb0\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0ba4\u0bc6\u0baf\u0bcd\u0bb5\u0b9a\u0bcd\u0b9a\u0bc7\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0bb4\u0bbe\u0bb0\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0b85\u0ba9\u0bc8\u0ba4\u0bcd\u0ba4\u0bc1\u0baa\u0bcd \u0baa\u0ba4\u0bcd\u0ba4\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd \u0ba4\u0bc1\u0ba4\u0bbf","\u0b95\u0ba3\u0baa\u0ba4\u0bbf \u0bb5\u0ba3\u0b95\u0bcd\u0b95\u0bae\u0bcd "],"correctAnswer":2}
March 2024
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயி னானைச்
சித்தம் புகுந்துதித் திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டு கொண்ட
கூத்தனை நாத்தழும் பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே -2
{"question":"2.\u0b87\u0baa\u0bcd\u0baa\u0bbe\u0b9f\u0bb2\u0bcd \u0b87\u0b9f\u0bae\u0bcd\u0baa\u0bc6\u0bb1\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc1\u0bb1\u0bc8","answers":["\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0b9e\u0bbe\u0ba9 \u0b9a\u0bae\u0bcd\u0baa\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bcd \u0b85\u0bb0\u0bc1\u0bb3\u0bbf\u0baf 1\u0bae\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc1\u0bb1\u0bc8","\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0b9e\u0bbe\u0ba9 \u0b9a\u0bae\u0bcd\u0baa\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bcd \u0b85\u0bb0\u0bc1\u0bb3\u0bbf\u0baf 2\u0bae\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc1\u0bb1\u0bc8","\u0bae\u0ba3\u0bbf\u0bb5\u0bbe\u0b9a\u0b95\u0bb0\u0bcd \u0b85\u0bb0\u0bc1\u0bb3\u0bbf\u0baf 8\u0bae\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc1\u0bb1\u0bc8","\u0b9a\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bae\u0bc2\u0ba4\u0bcd\u0ba4\u0bbf \u0b9a\u0bc1\u0bb5\u0bbe\u0bae\u0bbf\u0b95\u0bb3\u0bcd \u0b85\u0bb0\u0bc1\u0bb3\u0bbf\u0baf 7\u0bae\u0bcd \u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0bc1\u0bb1\u0bc8"],"correctAnswer":2}
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே! -3
{"question":"3.\u0bae\u0bc7\u0bb1\u0bcd\u0b95\u0bc1\u0bb1\u0bbf\u0baa\u0bcd\u0baa\u0bbf\u0b9f\u0bcd\u0b9f \u0baa\u0ba4\u0bbf\u0b95\u0bae\u0bcd \u0b87\u0b9f\u0bae\u0bcd\u0baa\u0bc6\u0bb1\u0bc1\u0bb5\u0ba4\u0bc1","answers":["\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0baa\u0bcd\u0baa\u0bc1\u0b95\u0bb4\u0bcd","\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bb5\u0bbe\u0b9a\u0b95\u0bae\u0bcd","\u0b95\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bcd \u0b85\u0ba9\u0bc1\u0baa\u0bc2\u0ba4\u0bbf","\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bb5\u0bb0\u0bc1\u0b9f\u0bcd\u0baa\u0baf\u0ba9\u0bcd"],"correctAnswer":2}
அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்
பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்
கூசாமற் காட்டக் கொடி -4
{"question":"4.\u0bae\u0bc7\u0bb1\u0bcd\u0b95\u0bc1\u0bb1\u0bbf\u0baa\u0bcd\u0baa\u0bbf\u0b9f\u0bcd\u0b9f \u0baa\u0ba4\u0bbf\u0b95\u0ba4\u0bcd\u0ba4\u0bc8 \u0baa\u0bbe\u0b9f\u0bbf\u0baf\u0bb5\u0bb0\u0bcd ","answers":["\u0b85\u0bb0\u0bc1\u0ba3\u0b95\u0bbf\u0bb0\u0bbf\u0ba8\u0bbe\u0ba4\u0bb0\u0bcd","\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0b9e\u0bbe\u0ba9\u0b9a\u0bae\u0bcd\u0baa\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bcd","\u0b89\u0bae\u0bbe\u0baa\u0ba4\u0bbf \u0b9a\u0bbf\u0bb5\u0bbe\u0b9a\u0bbe\u0bb0\u0bbf\u0baf\u0bbe\u0bb0\u0bcd","\u0b9a\u0bc7\u0b95\u0bcd\u0b95\u0bbf\u0bb4\u0bbe\u0bb0\u0bcd"],"correctAnswer":2}
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குதி துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. -5
{"question":"5. \u0bae\u0bc7\u0bb1\u0bcd\u0b95\u0bc1\u0bb1\u0bbf\u0baa\u0bcd\u0baa\u0bbf\u0b9f\u0bcd\u0b9f \u0baa\u0ba4\u0bbf\u0b95\u0bae\u0bcd \u0b87\u0b9f\u0bae\u0bcd\u0baa\u0bc6\u0bb1\u0bc1\u0bb5\u0ba4\u0bc1","answers":["\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0baa\u0bcd\u0baa\u0bc1\u0b95\u0bb4\u0bcd","\u0ba4\u0bbf\u0bb0\u0bc1\u0bae\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0bb0\u0bae\u0bcd","\u0b95\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0bb2\u0b99\u0bcd\u0b95\u0bbe\u0bb0\u0bae\u0bcd","\u0b95\u0ba8\u0bcd\u0ba4\u0bb0\u0ba9\u0bc1\u0baa\u0bc2\u0ba4\u0bbf"],"correctAnswer":2}
நம் உடல் 36 தத்துவங்களைக் கொண்டது. அவற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன: ஆன்மதத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம்
ஆன்மதத்துவங்கள்(24)
ஐம்பூதங்கள்
1.மண்
2.நீர்
3.தீ
4.காற்று
5.ஆகாயம்
தன்மாத்திரைகள்
6.சுவை
7.ஒளி
8.ஊறு
9.ஓசை
10.நாற்றம்
செய்கருவிகள் (கன்மேந்திரியஙகள்
11.கை
12.கால்
13.நாக்கு (சொல்லும் தொழில்)
14.எருவாய்
15.கருவாய்
அறிகருவிகள் (ஞானேந்திரியங்கள்)
16.கண்
17.செவி
18.மெய்
19.வாய் நாக்கு (சுவையறிதல்)
20.மூக்கு
அந்தக்கரணங்கள்
21.மனம்
22.புத்தி
23.சித்தம்
24.அகங்காரம்
வித்தியா தத்துவங்கள் (7)
1.மூலப்பிரகிருதி
2.புருடன்
3.கலை
4.அராகம்
5.வித்தை
6.காலம்
7.நியதி
சிவ தத்துவங்கள் (5)
1.சிவ தத்துவம்
2.சத்தி தத்துவம்
3.சதாசிவ தத்துவம்
4.ஈசுர தத்துவம்
5. சுத்தவித்தை தத்துவம்