மெய்யடியார்களே! எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டியும் 2026 ம் ஆண்டு 9ம் நாள் மகோற்சவ நன் நாளிலே, 9ம் திருவிழா உபயகாரர்களினால் மிகுந்த அர்ப்பணிப்புடன் கட்டுவிக்கப்பட்ட சித்திரத்தேரிலே ஆரோகணிப்பார்கள் என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகிறோம். அனைவரும் வருக!, சித்திரத்தேரில் திருவுலா வரும் அலங்காரக் காட்சியைக் காண்க.

21.06.2026 அன்று நடைபெறும் நடராஜபெருமானின் இரதோற்சவத்தை தரிசிற்பதற்கு அனைவரையும் வருக வருக வென அழைக்கின்றோம்.
இறையன்புடன் 9ம் திருவிழா உபயகாரர்கள்