நூலாசிரியர்
சிவகாமியின் செல்வன்
காரையூர் பொன். கோபால்
சிவகாமி அம்மை திருபள்ளியெழுச்சியும் திருப்பதிகமும்
திருப்பள்ளியெழுச்சி
போற்றியெ ம்புகலிட மாகிய தாயே!
விடியலைக் காட்டின குக்குட வோசை
போற்றியெ ம்புன்மைக் ள்போக்கி டுந்தாயே
புலர் வதை க்காட்டிய மணிக்கு யிலோசை
போற்றிசெ ய்கதிரவன் கீழ்திசை யணுகினன்
போற்றியுன் கோயிற் பணிலமு மொலித்தன்
போற்றுவ ம்புனிதரா ய்க்காரைய ம்பதியிற்
சிவகாமி யேபள்ளி எழுந்த ருளாயே! 1
மறைந்தன மையிருள் புலர்கிற விடியல்
உளந்தனி ல்நினைவுகளு ன்னிடமாயின
குறைபல இருப்பினுங் குணமெனக்கண்டு
உளமதி லேற்று அடியவர் க்கருள
நிறைபுகழ் பண்டத் தரிப்பான் புலத்தில்
உளமகிழ் வோடுறை ந்திருப்பவளே
மறைபுக ழ்பேசும் மகேஸ்வ்ர னிடத்தாய்
சிவகாமி யேபள்ளி எழுந்தர ருளாயே! 2
மணியொலி செய்தனர் மறைய ர்கோயில்
உளமகிழ் வோடுன் பணிக் காயினர்
மணியொலி கேட்டன மாதவர் எழுந்தனர்
உளமதில் ஓம்சக்தி நாமம்ப் யின்றனர்
மணியொலி செவிப்புக மாந்தர்க ளெழுந்தோம்
உளமதி லுனதிரு பதமலர் நினைந்தோம்
மணியொலி கேட்டதும் வந்திக்க வந்தோம்
சிவகாமி யேபள்ளி எழுந்தர ருளாயே! 3
அக்கும ணிபுனை அன்பர்க ளோர்பால்
நிமலிநி ன்னருள்வே ண்டுவா ரொருபால்
நெக்கு நெஇகுநி னைப்பவர்ரோ பால்
நினைந்து மகிழ்ந்து கூத்தாடுவா ரோர்பால்
புக்குநி ன்கோயில்புரள்பவ ரோர்பால்
நிறைய ழிந்துநி ற்பவ ரோர்பால்
பக்குவர்களுள் பண்ட பதியோய்
சிவகாமி யேபள்ளி எழுந்தர ருளாயே! 4
அண்டர்க் ளருவமா யணியணி வந்தார்
ஓகையா லுன்புகழ் பேசுவார் வந்தார்
தொண்டர் கள்பணிபுரி தொழுதிட வந்தார்
தோகையர் மலர்கரம் பற்றியே வந்தார்
தண்தமிழ் த்திருமுறை ஓதுவார் வந்தார்
ஓம்சக்தி சிவசக்தி உரைப்பவ ர்வந்தார்
கண்டவர் களிப்புற காரை புலப்பதியில்
சிவகாமி யேபள்ளி எழுந்தர ருளாயே! 5
திருவடித் தாமைரைத் தெரிசன ஞ்செய்ய
சிந்தந்தெ ளிந்துன் கோயிலு ற்றோம்
திருக்கர த்தாமரைச் சிறப்பினைக் காண
சிதர்கள் சொல்வழி சிறந்துநா ம்வந்தோம்
திருமுகத் தாமரை தெரிசித்து மகிழ்ந்து
சித்திபெ ற்றுய்யத் தேவிநாம் வந்தோம்
திருக்கலை நீக்கியுன் திருக்கொ டையருள
சிவகாமி யேபள்ளி எழுந்த் ருளாயே 6
பூதலம், பாதலம் மேல்தல மெங்கும்
ஆதார மானாய் அகிலமு மீண்டாய்
சூதமுனிவ ர்சொற் பெருமை க்குரியோய்
ஆதரவற் றோர்க் கடைக்க லமானாய்
ஏதமில் லடியார் போர்ருத லேற்போம்
ஆதங்கங் கெடுத்துஅவர்களைக் காப்போம்
பூதல மாபதி பண்ட புலத்திற்
சிவகாமி யேபள்ளீ எழுந்த ருளாயே! 7
அன்பொடு தும்புரு அருகினி லமைந்து
இன்புட நுன்புகழ் கீதங்க ள்பாட
இன்பொடு நாரதர் யாழினை மீட்டி
பண்புட நூனதிரு பதப்புக ளிசைக்க
கொன்ற்பெறு நந்தீசர் மத்தள ம்போட
பண்புளோ ரவர்செய் யக்காரை ப்புலத்தில்
அன்பர்கள் முறைசெய் யக்காரை ப்புலத்தில்
சிவகாமி யேபள்ளீ எழுந்த ருளாயே! 8
புலிமுனியும் பதஞ்சலியுங் காணம ன்றில்
நடனமிடு நடராச ன்பாகத்தாளே
நலிவுடை யசுரர்முனி வந்துன் பம்நீங்க
படையுடை யஅரகர்க ளைவதைத் தசக்தி
கலியுகதி ல்மாந்தர் படுந்துன் பம்நீங்க
படவரவா ன்சோதரி யேகோயில் கொண்டாய்
மெலிவுகொ ண்டுவந்து ற்றோம்பு லம்பதியில்
சிவகாமி யேபள்ளி எழுந்த் ருளாயே 9
கொடிதென வந்தகரி தனையு ரித்து
போர்த்தி யபரமன் பாதி யளே!
கடிதென வந்தபு லியனையு ரித்தரை
சேர்த்தி யசிவான ர்பணி பவளே!
மடிதனி ற்கனத்த பக்திசெ ய்யடியார்
சேரிடங் காரைப் புலத் தாளே!
செடியுடை யிருவினை தீர்தெ மையாள
சிவகாமி யேபள்ளி எழுந்த் ருளாயே 10
கடிதென வந்த மறலியை யுதைக்க
விருப்பொ டுனதுதிட ப்பதங் கொடுத்தாய்
கொடிய வனான மகிடனை யன்று
கறுப்புட னொருபதம் ஊன்றி யழித்தாய்!
படிதனில் சீர்காழி ச்செல்வ னுக்கன்று
களிப்புட ன் திருமுலை ப்லாலினை க்கொடுத்தாய்
அடிகளை ப்பரவப் புலப்பதி உற்றோரும்
சிவகாமி யேபள்ளி எழுந்த் ருளாயே 11
விண்ணக் த்தேவர்கள் வேண்டுத ற்கரியோய்
வேதநாய கியுன்வி ருப்பின் படியே
மண்ணக த்தேவந்த மானிடப் பட்டர்
வேண்டுத ல்கேட்டு நிலாவொ ளிசெய்தாய்
அண்ணலி ன்பாகம் அமரபிராமி
வேண்டுதல் செய்தோம் வேலைசூ ழ்புலத்தில்
பண்டுனை க்கந்தர் பரவு குற்றமாய்
சிவகாமி யேபள்ளி எழுந்த் ருளாயே 12
சிவகாமி அம்மை பதிகம்
நூலாசிரியர்
சிவகாமியின் செல்வன்
காரையூர் பொன். கோபால்
எங்கும லைந்துலையு நீதில்லாயா ன்பங்காளே!
எங்கும்நி நியுலை ந்திடாது
எங்குந் தெரியுவெளி வீரியன்புல மண்ணில்
ஏந்திழை சே(து)தா ளிடம்
எங்குண்டு கந்தனில் எனவினவி யம்மநீ
கோயிலெளஅ நினைவு செய்தாய்
எந்தனதுதுயர் துடைத்த ருளுவாய்சி தைவின்றி
அன்னை சிவகாமி உமையே! 1
அலையாழி சூளுலகில் அடியேன் படுந்துயர்
உன்கணி ற்தெரிய விலையோ?
அன்னையென் றுன்பதியில் வந்துயான்பணி செய்தல்
அம்மா!நீ ஏற்க விலையோ?
அன்பர்கள் செய்யபணி களேற்றுநீபு லப்பதியில்
உதவியது ம்பொய் மைதானோ?
அவிநாசி யப்பனிடப்பாகத்த மர்ந்தருளும்
அன்னை சிவகாமி உமையே! 2
ஆதியில் வந்தும் வருகின்றவ ல்வினையும்
அடியேனை வருத்து தம்மா!
ஆதியில் சண்டை முண்டரைச் சங்கரித்(து)
அன்பர்களை ஆட்சி செய்தாய்
ஆதியில் பண்டபதி ய்மைந்து கந்தப்பர்க்
கருளினாயு ன்னடிமை யான்
அதியார்சி தம்பரேஸ்வ ரர்பாக முறை
அன்னை சிவகாமி உமையே! 3
இன்னலுற் றடிமையுன் பாதகம லங்களை
இறுகப்பி டித்துநி ன்றேன்
இன்னமு மபராமுக் ஞ்செய்யா திவன்பணி
ஏற்றிடு வுதெக் காலமோ?
இகழ்திவனை ஒதுக்குவது இழிவல்ல வோவுன
இறைவனுடனி சைந்த ருள்செய்
இகபரசு கம்பெறஎ ல்லோர்க்கு மருளிடும்
அன்னை சிவகாமி உமையே! 4
ஊசலிடு முயிர்கட்கு உறுதுணையா ய்நின்று
ஓளிர்பவ ள்நீய ல்லவோ
ஊழ்வினை வலியினா லிவன்படு ந்துன்பங்கள்
எள்ளள வுமறிந்த தில்லையோ?
ஊழ்வினை கெடுப்பது னக்கருமை யல்லவே
ஓதுவா ர்க்கருப வள்நீ
ஊர்திபசு வுடையானி னுள்ளங்க வர்ந்தவென்
அன்னை சிவகாமி உமையே! 5
சுந்தரியெ நுநாமம் சொல்லிடும் போதிலே
சுகம்பல தோணு தம்மா!
செளந்தரி யெனநாமஞ் சாற்றிடு ம்போதிலே
சஞ்சல மகலு தம்மா!
நிரந்தரி யெணுநா மம்நிநைந்திடும் போதிலே
நீங்குதே வினைக ளம்மா!
அரந்தை கெடபு லத்துறை ஆதியே! சோதியே!
அன்னை சிவகாமி உமையே! 6
ஒன்றல்ல இரண்டல்ல உன்நாம முரைப்பதற்கு
ஓராயிர நாம முடையாய்
ஒன்பதோ, டொன்றொடெழு, பதினெட்டொ, டாறும்
உன்நா மமோத வோடும்
ஒன்றாகிப் பலவாகி, உலகெலா ம்நீயாகி
ஒளிர்கின் றாய்புலப் பதியில்
கன்றிடும் டியனைக்கா த்திடுத லரிதோ?
அன்னை சிவகாமி உமையே! 7
ஈராறுக ரமுடைய பிள்ளையை த்தந்துநீ
இமையவ ர்துயர் துடைத்தாய்
ஈரேழுலோ கங்கைளெங் குமாய்நி றைந்துநீ
எல்லோர்க் குமருள் சுரந்தாய்
ஈனனாமிவ ண்பணிஏ ற்றமில் தாயினும்
ஏற்றரு ள்செய்கா ரைபுலத்தோய்!
ஈசனுடன் நடமாடு ஈஸ்வரி கருணாகரி
அன்னை சிவகாமி உமையே! 8
ஐயமேற் றூரூராய் அலைந்துதி ரிசிவனார்க்கு
ஆதார மான சக்தி
ஐயினால் மிடறடை த்தாக்கை விட்டு
ஆவியார்பி ரிகின்றபோ திலுன்னை
கையினால் தொடுமறிவு தந்திவனை ஆளுவாய்
காலனையுந் தடுத்து தவுவாய்
மையானாருடனுறை மகேஸ்வரி! மால்தாங்கா!
அன்னை சிவகாமி உமையே! 9
உலகெலா மொளிர்ந்து நின்ஆட்சியைச் செய்கின்றாய்
ஊழனை யாழவ தெப்போ?
உலகினி லிவன்போல உகப்பிலா வொருவனை
ஊழ்வளி யேற்ற ருள்வாய்
உமதடியார் பரவநல் பண்டபதி யிலுற்ற
உத்தமீ! சக்தி! நீலீ!
உளமகிள் சிதம்பரேஸ்வரு டனுறையும்
அன்னை சிவகாமி உமையே! 10
ஏதுமறியா ஏழைஇவ னிடத்த ன்பின்றி
இருப்பது உனக்க ழகாகுமோ?
ஏதுபிழை செய்தாலும் மிவன்செயல் பொறுத்துநீ
இசைந் தருள்செய் யுமம்மா!
ஏழையுட ந்கந்தப்ப ர்மகவுத வேண்டுமென
இசைந் தருள்செய் தசக்தி
ஏதிலார் போற்றிடக் காரைபுலப் பதியுறை
அன்னை சிவகாமி உமையே! 11
சிவகாமி அம்பிகா சமேத
ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கேவஸ்தானம்
சிவகாமி அம்பாள் வீதி,
காரைநகர்