தைமாத பூசை விபரம்
- தைப்பொங்கல் விஷேச பூசை
- தை அமாவாசை – அபிராமிப்பட்டர் விழா: மாலை 3:30 அம்பாள் அபிஷேகம் அம்பாளுக்கு விஷேச பூசையுடன் அபிராமி அந்தாதி 100 பாடல்கள் பாடல் சிவகாமி அம்பாள் சிவன் உடன் உள்வீதி வெளிவீதி வலம் வரல்
- மாலை பூசையுடன் தைபூச திழுவிழா
மாசிமாத பூசை விபரம்
மாசிமகத்தன்று காலை 10: 00மணி நடராசர் அபிஷேகம்
மாலை 6:00 மணி மஹாசிவராத்திரி உற்ச்சவம்: நாங்குசாமபூசையுடன் அர்த்தசாம பூசையின் போது சுவாமி வீதியுலா
பங்குனி மாதம்
- பங்குனிஉத்தரரம்: மீனாட்ச்சி சமேத சோமசுந்தரேஸ்வரர்க்கு மாலை விஷேச அபிஷேகம் பூசை, சுவாமி உள்வீதி வலம் வரல்
சித்திரை மாத பூசைவிபரம்
- சித்திரை மாத வருடப்பிறப்பு விஷேச அபிசேக பூசை சுவாமி உள்வீதி வலம் வரல்
- சித்திரைநட்ச்சத்திர நடராசர் அபிஷேகம்
- சித்திரை நச்சத்திரத்தில் சித்திரைக்கு சித்திரை அன்று சித்திரகுப்தனார் விஷேசபூசை , சித்ரகுப்தனார் கதை படிப்பு விஷேச பிரசாதம்வழங்கல்
- சித்திரை சதயம் காலை 9:00 மணிக்கு விஷேச அபிஷேக ஆரம்பத்துடன் திருநாவுக்குக்கரசு நாயனார் குருபூசை ஆரம்பம்
வைகாசி மாத பூசை விபரம்
- வைகாசி விசாகம்: முருகனுக்கு விஷேச அபிஷேக பூசை
- வைகாசி மூலம் திருஞான சம்பந்தர் குருபூசை
ஆடிமாத பூசை விபரம்
- காலை 6:30 மணிக்கு மாதப்பிறப்பு – பூசை சங்கிராந்திபூசை ,விஷேசமாக் ஆடிமாதப் பிரசாதம் வழங்கல்
- ஆடிபூர திருவிழா: அம்பாளுக்கு விசேச அபிஷேக பூசை ,சுவாமி உள்வீதி வரம் வரல்
- ஆடி சுவாதி சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை, வரலக்ஷ்சுமி பூசை ஆரம்பம், ஶ்ரீ தேவி பூ தேவி சமேத நாராயணனுக்கு விஷேச அபிஷேக பூசை
ஆவணி மாத பூசை விபரம்
- காலை 6:30 மணிக்கு மாதப்பிறப்பு – பூசை சங்கிராந்திபூசை
- பிரதோச நாள்வழிபாடு பிற்பகல் 4:00 மணிக்கு பூசையுடன் சுவாமி உள்வீதி வலம் வரல்
- மகநட்ச்சத்திர திருவாசக முற்றோதல்
புரட்டாதி மாத பூசை விபரம்
- சனீஸ்வர வழிபாடு
- நவராத்திரிவிரம்: மானம்பூ
- கேதார கெளரி விரதாரம்பம்
ஐப்பசி மாத பூசை விபரம்
அம்பாள் மஹோற்ச்சவம்
- ஐபசிபூரமுதல் 9 நாட்கள் திருவிழா நடைபெற்று அம்பாள் இரதோற்ச்சவம், 10ஆம் நாள் ஐபசி பூரத்தன்று அம்பாளுக்கு தீர்த்தோற்ச்சவம்
- கந்தசஷ்டி பெருவிழா ஆரம்பம் முருகப்பெருமானுக்கு
- 6ஆம் நாள் சூரசம்காரம்,7ஆம் நாள் திருக்கல்யாணம்
- தீபாவளி : விஷேச அபிஷேக பூசை• கெளரிகாப்பு விரத முடிவுநாள்: விஷேச அபிஷேகபூசை சுவாமி உள்வீதி உலாவரல்
கார்த்திகை மாத பூசை விபரம்
- கார்த்திகை மாத ஒவ்வொரு திங்கள் அன்றும் மாலை 3:00 மணிக்கு விஷேச அஷேக பூசை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வரல்
- கார்த்துகை தீபம் மற்றும் சொக்கப்பானை
மார்கழி பூசை விபரம்
- காலை 5:00 மணி தினம்தொறும் திருப்பள்ளியெழுச்சி பாடலுடன் பூசை ஆரம்பம்
- திவெம்பாவை உற்ச்சவம் 10 நாட்கள்
- காலை 4:00 மணிக்கு பூசை ஆரம்பம் : திருவெம்பாவை பாடல் மாணிக்கவாசகர் உள்வீதி உலாவரல்
- 10ஆம் நாள் ஆனிஉத்தரத்தண்று அதிகாலை 2:00 மணிக்கு சிவகாமி சமேத நராசப்பெருமானுக்கு விஷேச அபிசேகாரம்பம் , நடராசப்பெருமான் ஆருத்ரா தரிசனம் சுவாமி உள்வீதி வலம் வரல் தீர்தம் வழங்கல்
- ஶ்ரீ தேவிபூதேவி சமேத ஶ்ரீ நாரயணர் சன்னிதானத்தின் சுவர்க்க வாசல் நள்ளிரவு 12:00 மணிக்கு திறத்தல்
- மாலை 6:00 மணி ஶ்ரீ ஐயப்பன் திருவிழா