மகோற்சவ காலம்

ஶ்ரீ சிதம்பரேஸ்வரர் மஹோற்சவம் 10 நாட்கள்

அம்பாள் மகோற்சவம்

வாகன நடைமுறை விபரம்

நாள்காலைமாலைமாலைமாலை
1ம் நாள் -கொடியேற்றம்,ஆனி உத்தரத்திலிருந்து 10 நாட்கள் முன் ஆரம்பம்ரிஷபம்: சிவன்,
அம்பாள்
ரிஷபம்:
சிவன், அம்பாள்
மூஷிகம்: விநாயகர்மயில்: முருகன், வள்ளி,தெய்வயானை
2ம் நாள்ரிஷபம்சந்திரப்பிறை:சிவன், அம்பாள்மூஷிகம்மயில்:முருகன், வள்ளி,தெய்வயானை
3ம் நாள்ரிஷபம்சூரியப்பிறை:சிவன், அம்பாள்மூஷிகம்மயில்:முருகன், வள்ளி,தெய்வயானை
4ம் நாள்ரிஷபம்பூதம்:
சிவன், அம்பாள்
மூஷிகம்மயில்:முருகன், வள்ளி,தெய்வயானை
5ம் நாள்- சந்திர்சேகரப் பட்டர் விழாரிஷபம்ரிஷபம்:
சிவன், அம்பாள்
மூஷிகம்மயில்:முருகன், வள்ளி,தெய்வயானை
6ம் நாள்- திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட விழாரிஷபம்யானை:
சிவன், அம்பாள்
மூஷிகம்மயில்:முருகன், வள்ளி,தெய்வயானை
7ம் நாள்-முற்றோதல் வேட்டைத் திருவிழாரிஷபம்கைலாசவாகனம்:
சிவன், அம்பாள்
மூஷிகம்மயில்:முருகன், வள்ளி,தெய்வயானை
8ம் நாள்- சப்பரம்ரிஷபம்ரிஷபம்:சிவன், அம்பாள்ரிஷபம்ரிஷபம்:முருகன், வள்ளி,தெய்வயானை
9ம் நாள்-பஞ்சரதபவனிபஞ்சரதம்
விநாயகர்,
வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியர்,
நடராஜர், சிவகாமி,
சண்டேஸ்வரர்
10ம் நாள்- தீர்த்தோற்சவம்ரிஷபம்
11ம் நாள்- மணவாளக்கோலம்ரிஷபம்பூந்தண்டிகை