மகா காளி கும்பாபிஷேகம்

29.05.2025 வியாழக்கிழமை காலை 7.21 மணி முதல் 08.47 மணி வரை மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.

பிரதிஷ்டா குரு
நெறியாள்கை
சிவாகம கிரியாயோதி
சிவப்பிரம்மஸ்ரீ குமார காண்டிபக்குருக்கள்
ஆலய உதவிக்குரு
சிவபுஜா சேவகர்
சிவப்பிரம்மஸ்ரீ கிருஸ்ணபிரபாகரக்குருக்கள்
ஆலய பிரதம குரு
சிவபுஜா துறந்தார்
சிவப்பிரம்மஸ்ரீ நாராயண பத்ம வைத்தீஸ்வரக்குருக்கள்

மங்கள இசை
N.K.  கணேசன் புதல்வர்கள்
சந்திரப்பிரியன் குழுவினர்
[காரைநகர்]

குறிப்பு:-12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

அடியவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து புஜைக்கு வேண்டிய பால, இளநீர், பூ, பூமாலை போன்ற பொருட்களை கொடுத்து,  மகா காளி அம்மன் அருளைப் பெறும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறோம்.

ஆலய ஆதின கர்த்தா
சிவஞானம் சிவபாலன்