சிவகாமி மஹோற்சவ விஞ்ஞாபனம்

கொடியேற்றம்

நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 19ம் நாள் புதன்கிழமை (5-11-2025) (அச்சுவனி நட்சத்திரமும், பூரணை திதியும், சித்தமிர்த்த யோகமும் கூடிய முற்பகல் 10.00 மணிக்கு எம்பெருமாட்டிக்கு துவஜாரோகணத்துடன் ஆரம்பம்.
காலை :7.00 மணி கும்பபூஜை, அபிஷேகம்
காலை :9.00 மணி வசந்தமண்டப பூஜை
காலை: 10.0 மணி கொடியேற்றம், நவசந்தி ஆவாகன உற்சவம்
மாலை: 5.00 மணி சாயரட்சைப் பூஜை, யாகாரம்பம், ஸ்தம்ப பூஜை
மாலை :8.00 மணி வசந்த மண்டபப் பூஜை, அம்பாள் உள் வீதி, வெளி வீதி வலம் வரல்.

அனைவரும் வருக
சிவன் சக்தி அருள்பெறுக
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்