அடியார்களே! தேர்த்திருவிழா உபயகாரர்கள் எம்பெருமாட்டி சிவகாமிக்கு எம்பெருமான் சிதம்பரஈஸ்வரருக்கும் சித்திரத்தேர் திருப்பணி செய்யும் செயற்திட்டத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள், இவ் அரிய பணிக்கு தங்களாலான உதவிகளை செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்
இவ்வண்ணம்
தேர்த் திருவிழா உபயகாரர்கள்