Our History

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

இலங்கையின் வடபால் காரைநகரில் பண்டத்தரிப்பான் புலத்தில்
சுவாமிகள்

ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் -சிவலிங்கவுருவில்
சிவகாமி அம்பாள் – பார்வதி நின்றவுருவில்
விநாயகர்,
வள்ளி தெய்வானை சமேத சப்பிரமணியர்,
ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நாரயணர் சரஸ்வதி,
சிவகாமி சமேத நடராசர்,
சூரியர்,
சந்திரர்,
பைரவர்,
கோஷ்டதெய்வங்களான
தெட்ஷனாமூர்த்தி,
லிங்கோற்பவர்,
பிரம்மா

மற்றும்
துற்க்கை,
வீரபத்திரர்,
காளிஅம்பாள்