காரைநகர்
பண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பிகா சமேத
ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் தேவஸ்தானம்
(உப சிதம்பரம் )
திருச்சிற்றம்பலம்
இறையருளும் குருவருளும் துணை நிற்க எம்பெருமானுக்கும் எம்பிராட்டிக்கும் அடியார்களின் பேராதரவோடும், எஙகளது அயரா முயிற்சியோடும் எழில் மிகு இராஜகோபுரத்துடனும், மூலவர்கள் சிவகாமி அம்பாள், சிதம்பரேஸ்வரர்க்கும் எழில் மிகு விமானக் காட்சிகளுடனும் புனருத்தான வேலைகள் முடிவுற்று மகா கும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.
இதில் பங்குகொண்ட அனைத்து சிவனடியார்களுக்கும் , திருப்பணி உபய காரர்களுக்கும், சிற்பாச்சாரியார்களுக்கும், சிவாச்சாரியார்களையும் வாழ்த்தி வணங்குகிறேன்.
மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக உலகமெலாம்
புதிய தோற்றம்
இறையன்புடன்
ஆதின கர்த்தா
சிவபாலன் சிவஞானம்