எம்பெருமானுக்கும் எம்பெருமாட்டிக்கும் புதிய சித்த்திரத்தேர்
Events Home சித்திரத் தேர்
அடியார்களே! வருடாந்த மகோற்சவம் 2026, 9ம் நாள் (20-06-2026) அன்று புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத்தேரில் எம்பெருமானும் எம்பெருமாட்டியும் ஆரோகணித்து எழுந்தருளும் காட்சியைக் காண வாரீர்! காண வாரீர்!!