mahotsavam-2025

ஆனி திருமஞ்சன மகோற்சவம் 2025

திருச்சிற்றம்பலம்
ஆனி திருமஞ்சன மகோற்சவம் 2025

அடியார்களே!
சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆனி உத்தர மகோற்சவம் 23-6-2025 திங்கட்கிழமை திருவருளும் குருவருளும் துணை நிற்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

திகதிதமிழ்கிழமைதிருவிழாக்கள்உற்சவ விபரம்
23-6-2509திங்கள்கொடியேற்றம்
24-6-2510செவ்வாய்2ம் திருவிழா
25-6-2511புதன்3ம் திருவிழா
26-6-2512வியாழன்4ம் திருவிழா
27-6-2513வெள்ளி5ம் திருவிழா
28-6-2514சனி6ம் திருவிழா
29-6-2515ஞாயிறு7ம் திருவிழா
30-6-2516திங்கள்8ம் திருவிழா
01-7-2517செவ்வாய்பஞ்ச இரதோற்சவம்
02-7-2518புதன்தீர்த்தோற்சவம்

திருமஞ்சன திருவிழா

பஞ்சரத மகோற்சவம் – ஆனித்திங்கள் 17ம் நாள் (01–7-2025)
விரிவான தகவல்கள் விரைவில்……