5ம் திருவிழா

ஆனி மாதம் 23ம் நாள் (07-07-24) காலை 7.00 மணிக்கு அபிஷேகத்தைத் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து ஸ்தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி, வெளி வீதியுலா வரும் அருட்பெருங்காட்சி நடைபெறும். இரவு திருவிழா வசந்த மண்டபப் பூஜை மாலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும். அன்று இரவு 7.00 மணிக்கு சந்திரசேகர பட்டர் விழா நடைபெறும்.