1ம் திருவிழா

ஆனி மாதம் 19ம் நாள் 03-07-2024 புதன்கிழமை முதலாம் திருவிழா காலை 6.00 மணி கும்பபூஜை, அபிஷேகமும் தொடர்ந்து விசேட பூஜை, காலை 9.00 மணி வசந்தமண்டப பூசை, முற்பகல் 10.30 மணி கொடியேற்றம், தொடர்ந்து நவசந்தி ஆவாகன உற்சவம், அருட்பிரசாதம் வழங்கல். மாலை 5.00 மணி சாயரட்டைப் பூஜை, யாகாரம்பம், ஸ்தம்ப பூஜை, இரவு 8.00 மணி வசந்தமண்டபப் பூஜை, உள்வீதி வெளிவீதி வலம் வருவார்.