கிரியா கால நிகழ்வுகள்

IMG-20240626-WA0000
previous arrow
next arrow

26-06-2024 அன்று நடைபெற்ற காளி அம்பாள் விஷேட வழிபாடும் நந்திக் கொடியேற்றலும்.

ஆனி மாதம் 18ஆம் நாள் 02-07-24 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு வீரபத்திரர் விசேட அபிஷேகமும் பூஜையும், காலை 10.00 மணி காளி அம்பாள் பொங்கல், ஆபிஷேக பூஜை. ஆனி மாதம்

மாலை 6.00 மணி அனுஞ்ஜை, விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம்.