காரைநகர் பண்டத்தரிப்பான் புலம்
சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வர பெருமான் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபஷ மஹாகும்பாபிஷேகம்.-8 ஆம் நாள் Aug 24/08/2022 குருவருளும் திருவருளும் துணை நிற்க இனிதே நிறைவுற்றது
மகாகும்பாபிஷேக அழைப்பிதழ்:
ஈழத்தின் உபசிதம்பரத்தின் பெரும் சாந்தி பெருவிழா
சிவநேய செல்வர்காள் ! எம்பெருமான் எம்பெருமாடியினதும் அவர்தம் பரிவார மூத்திகளினதும் மஹாகும்பாபிஷேகமானது ஆவணி திங்கள் 8 ஆம் நாள் Aug 24/08/2022 புதன்கிழமை கிரியா கால நிகழ்வுகள் காலை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து எதிர்வரும்
ஆவணி திங்கள் 13 ஆம் நாள் திங்கள் கிழமை,காலை 10 மணிக்கு Aug 29 /08/ 2022 மகா கும்பாபிஷேகம் பூர்வ திருதியை திதியில் உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் . எம்பெருமான் ,எம்பெருமாட்டி அடியார்கள் இவ் அரிய ஆலய கும்பாபிஷேக கிரியா கால நிகழ்வுகள் மற்றும் பெரும் சாந்தி பெருவிழாவிலும் மகா கும்பாபிஷேகத்தில் பங்குகொண்டு எம்பெருமான் எம்பெருமாட்டி இஷ்ட சித்திகளை பெறுவீர்.
இவ்வண்ணம்
Sivagnanam Sivapalan – 44 7402479043 / 44 2920747708. UK
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.