குருமஹா சன்னிதானங்களின் தரிசனம் 5-7-2026

சிவனடியார்களே!
எங்கள் ஆலயத்தில் ஆறு தென்னிந்திய குருமஹா சந்நிதானங்களின் வருகை
இன்று எங்கள் ஆலயத்திற்கு ஆறு தென்னிந்திய குருமஹா சந்நிதானங்கள் வருகை தந்து எம்பெருமாட்டியையும் எம்பெருமானையும் தரிசித்து, அடியார்களை ஆசீர்வசித்தருளியமை ஓர் வரலாற்று சிறப்புமிக்க அரிய நிகழ்வாக பதிவு செய்யபபட்டுள்ளது .
ஓம் நமசிவாய

Picture22
previous arrow
next arrow